• Call Us : 90030 35559 , 98424 50963
காரைக்குடி...!! டிஜிட்டலுக்கு ஆர் யூ ரெடி.?

டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் - கேபிள் டிவி மாத இதழ் பெருமையுடன் வழங்கும் சில எதார்த்தங்களை கலந்தாய்வு செய்யும் ஓர் *டிஜிட்டல் கருத்தரங்கம்.* சிவகங்கை மாவட்டத்தில்.. காரைக்குடியில்.. கேபிள் டிவியின் தற்போதய நிலைப்பாடு, பரபரப்பாக பேசப்பட்டு வரும் டிஜிட்டல் கேபிள் டிவி தொழில்நுட்பம் பற்றிய எதார்த்தங்கள் போன்ற பல பயனுள்ள தகவல்கள்... *நாள்: 02-04-2017 ஞாற்றுக்கிழமை. நேரம்: மதியம் 3 மணி இடம்: கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம், காரைக்குடி.* கேபிள் ஆபரேட்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு கேபிள் டிவி மற்றும் இணையத்தளம் பற்றி பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...!! தெரிந்து கொள்ளுங்கள்...!! டிஜிட்டல் கேபிள் மற்றும் இணையதளம் பற்றி மதுரை *திரு. வடிவேலு* அவர்கள் கலந்துறையாடுகிறார்... Power Back Up தொழில்நுட்பம் பற்றி சிவகங்கை திரு. சுப. கேசவன் விளக்குகிறார். ஆபரேட்டர் உறவுகளே...!! உங்களையும், உங்களின் டிஜிட்டல் கேபிள் தொடர்பான கேள்விகளையும் ஆவலுடன் எதிர்நோக்கி...!! - டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர்.