• Call Us : 90030 35559 , 98424 50963
டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர்

மாதந்தோறும் வெளியாகும் *டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர்* கேபிள் டிவி இதழ் பிரிதி மாதம் 15 முதல் 20 தேதிக்குள் வெளிவரும். சந்தாதாரர்களுக்கு கூரியர் அல்லது போஸ்ட் மூலம் சென்றடையும். ஆனால், இந்த மாதம் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது. அதை தொடர்ந்து பலரின் அறிக்கைகள், ஆய்வு கட்டுரைகள், கருத்துக்கள் என களம் சூடு பிடித்த காரணத்தால் பல தொழில்நுட்ப தகவல்களுடன் சேர்த்து சில கேபிள் டிவி கள நிலவரங்களையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்த ஏப்ரல் மாத இதழ் 25 - 30 தேதிக்குள் வெளியிட முடிவு செய்தோம். இந்த மாத இதழ் இன்னும் ஓரிரு நாட்களில் சந்தாதாரர்களை வந்து சேரும் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் தெரியப்படுத்த கடமைபட்டுள்ளோம்.