• Call Us : 90030 35559 , 98424 50963
அம்மா டிவி என்ற புதிய சேனல்-ANDROID APP

அம்மா டிவி என்ற புதிய சேனல் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. தற்சமயம் Android App ல் மட்டும் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சேனலில் அ.இ.அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் முன்னாள் முதல்வர் ஓ. பி. எஸ் பற்றிய செய்துகளும் தகவல்களும் இடம்பெறுகிறது. அவரது பொது கூட்டங்கள் நேரலையில் பார்க்கும் வகையில் இந்த ஆப் வடிவைமைக்க பட்டுள்ளது. ஆனால், திரு. ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இது வரை எதுவும் இல்லை. ஆனால், அம்மா டிவி என்ற பெயரில் விரைவில் ஒரு செயற்கைகோள் சேனல் தொடங்குவதற்கு அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.