• Call Us : 90030 35559 , 98424 50963
MOVIES NOW 2 சேனலின் LOGO மாறியது

MOVIES NOW 2 சேனலின் லோகோ விரைவில் புதுப்பிக்கபட்டு மாற்றுப்படுவதாக TIMES குழுமம் அறிவித்துள்ளது. வருகிற ஜூலை 15 ம் தேதி முதல் இந்த லோகோ மாற்றபடும் எனவும் தெரிகிறது.

வருகிற ஜூலை 15 ம் தேதியில் MAD MAX FURY ROAD என்ற HOLLYWOOD திரைப்படம் மொழி மாற்றும் வசதியுடன் மதியம்  1 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். இது பற்றி TIMES NETWORK குழுமம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது, MOVIES NOW 2 என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு காலம் ஆகிறது, இந்த ஓராண்டு மிக சிறப்பாக இருந்தது எனவும் கூறியுள்ளனர். மேலும், MOVIES NOW 2 என்று ஒளிபரப்பப்பட்டு வந்த சேனல் இனி MNX என்று மாற்றப்படுகிறது என்றும். இதில் தொடர்ந்து தரமான HOLLYWOOD திரைப்படங்களை  கண்டுகளிக்கலாம் என்றும் இளைஞர்களை கவரும் வண்ணம் பல  HOLLYWOOD திரைப்படங்கள் உயர் தரத்தில்  ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்டார் விஜய் லோகோ மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.