• Call Us : 90030 35559 , 98424 50963
Madurai - Cable Broadband Expo 2017

பிரகாஷ் எலக்ட்ரானிக்ஸ்:

கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் பிரபலமான இந்த கேபிள் டிவி கடையும் மதுரை கண்காட்சியில் இடம்பெறுகிறது. இது குறித்து திரு. சீராகி பிரகாஷ் கூறியதாவது. ஒரு காலத்தில் தமிழகம் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்தது, ஆனால், அரசியல் காரணங்களால் தற்போது தொழில்நுட்பத்தில் மெட்ரோ ஊர்களை விட பின்னோக்கி தான் இருக்கிறோம். இந்த மதுரை கண்காட்சி முழுவதுமாக INFORMATION GATHERING தான் இருக்க முடியும். கேபிள் டிவி துறையில் தற்போது இருக்க கூடிய IPTV, IODT கேபிள் இணையத்தளம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றி பிரகாஷ் எலக்ட்ரானிக்ஸ் சார்பில் விழிப்புணர்வு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளோம். மேலும், டிஜிட்டல் நோக்கி செல்லும் போது மின்சார தேவை அதிகரிக்கிறது. அது பற்றிய நவீன தொழில்நுட்பமும் மதுரை கண்காட்சியில் இடம்பெறும். அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களையம், ISP களையும் அன்போடு வரவேற்கிறோம்.

AIRCON:

மதுரையை மையமாக கொண்டு தென் தமிழகத்தின் பல இடங்களுக்கு கேபிள் டிவி பொருட்கள் சப்ளை செய்யும் ஒரு பெரிய நிறுவனம் தான் இந்த AIRCON. இங்கு பல தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும், EPON, GEPON, EOC, FIBER OPTIC, RF NETWORKING போன்ற அனைத்தும் ஒரே இடத்தில கிடக்கிறது. என்ற அதிநவீன SUMITOMO SPLICING MACHINE இவர்களிடம் கிடைக்கிறது.

ஜெயின்கோ என்டர்ப்ரிஸ்பேஸ்: (JAINCO ENTERPRISES)

மதுரையில் இருந்து செயல்படும் இவர்கள் டிஜிட்டல் கேபிள் டிவிக்கு தேவையான அனைத்து பொருட்களும் வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும், ஆப்ரேட்டர்களுக்கு டிஜிட்டல் கேபிள் டிவி பற்றியும், கட்டுப்பட்டறை பற்றியும் வரும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்ததும் வருகிறார்கள். டிஜிட்டல் கேபிள் டிவியின் அடிப்படை பற்றி தெரிந்து கொள்ள ஆபரேட்டர்கள் அணுகலாம்.

மஹேஸ்வரி எலக்ட்ரானிக்ஸ்:

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிளை வைத்து இந்தியாவின் மிக முக்கியமான கேபிள் டிவி மற்றும் இணையதள பொருட்களின் நிறுவனம் தான் இந்த மஹேஸ்வரி எலக்ட்ரானிக்ஸ். சென்னை, திருச்சி, திருப்பூர், சேலம், கோவை போன்ற பல்வேறு இடங்களில் கிளை அமைத்து ஆப்ரேட்டர்களுக்கு கேபிள் டிவி பொருட்களை வழங்கி வருகிறார்கள்.பல டிஜிட்டல் கட்டுப்பாட்டறைகளையும் அமைப்பதற்கு தொழில்னநுட்ப வசதி செய்து வருகிறார்கள். ஒவ்வொவொரு கிளைக்கும் தனி தனியாக மேலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மிக நேர்த்தியாக ஆபரேட்டர்கள் சேவை செய்து வருகிறார்கள்.

ILSINTECH:

ILSINTECH நிறுவனமானது SWIFT SPLICING MACHINE விநியோகம் செய்து வருகிறது. தரமான பல மாடல்கள் கொண்ட இந்த SPLICING MACHINE மிக குறைந்த விலையிலும் எளிதில் பராமரிக்கும் விதத்திலும் சந்தையில் கிடைக்கிறது, இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய திரு. ராஜீவ் என்பவரை கண்காட்சியில் அணுகலாம்.

TPS ELECTRONICS:

மிக நீண்ட காலமாக கேபிள் டிவி துறையில் பொருட்களை விநியோகம் செய்து வரும் TPS நிறுவனம், Sterilite நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக இருந்து வருகிறது. சமீபத்தில் கோவையில் தனது கிளையினை விரிவு படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமும் கண்காட்சியில் பிரதான ஸ்டால் லில் உள்ளனர்.

மேலும், இந்த கண்காட்சியில் கேரளா, ஆந்திரா, பெங்களூரு போன்ற நகரங்களை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. டிஜிகான் நிறுவனம் கூட தங்களது ஸ்டால் இந்த கண்காட்சியில் நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இணையதள சேவை வழங்குவோர் நிறுவனமான DWAN, KINGS BROADBAND, NISS BROADBAND, REAL WIRE மற்றும் LIMRAS ERONET ஸ்டால்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் இணையதள சேவை விரிவு படுத்தி வருகிறது. CURRENT OPTRONICS, EURO DIGITAL, SUMITOMO, AISHWARYA TECHNOLOGIES   & TELECOM LIMITED, CINTHAMANI COMPUTERS, ASIANET, ELYIUM TECHNOLOGIES   PRIVATE LIMITED, OPTERNA TECHNOLOGIES PVT        LTD, FORTUNE MARKETING   PVT LTD – TENDA, WILLET STB TECHNOLOGY, CENTREM DIGITAL, OPTIMA, REDSYS, SRI RENUGADEVI ELECTRONICS, OPTILINK NETWORKS CDTECH INNOVATIONS, அருண் எலக்ட்ரானிக்ஸ், மதுரை மீனாட்சி எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றுள்ளது.

இந்தியாவை உள்ள அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த கண்காட்சியினை நேரில் ஒரு முறை பார்த்திட வேண்டும் என்பது எங்களது கருது. தமிழகத்தில் உள்ள ஆபரேட்டர்கள் யாரும் இதை தவற விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.